தொண்டை கரகரப்பு குணமாக நான் என்ன செய்ய வேண்டும் தொண்டை கரகரப்பு இருக்கும்போது இரும்பல் மூலம் நரம்பு தளர்ச்சி போன்றவற்றிற்கான தீர்வு என்ன என்பதை பற்றி பல பேருக்கு சந்தேகம் இருக்கும் அந்த வகையில் தொண்டை கரகரப்பை எப்படி சரி செய்வது? இருமலை எப்படி சரி செய்வது? மூலத்தை எப்படி சரி செய்வது? நரம்பு தளர்ச்சியை எப்படி சரி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம். வாருங்கள் தொண்டை கரகரப்பு எப்படி சரி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
தொண்டை கரகரப்பு குணமாக என்ன செய்வது.? இருமல்,மூலம்,நரம்புத்தளர்ச்சி போன்றவற்றிற்கு தீர்வு.!
அதிமதுரப்பொடி தொண்டை கரகரப்பு'க்கு, இருமல் மற்றும் மூலம், மற்றும் நரம்புத்தளர்ச்சி போன்றவற்றிற்கு மிகச்சிறந்த மருந்து. இதனை 1 அல்லது 2 கிராம் தேனில் குலைத்து சாப்பிட்டு வர வேண்டும், இருமல்,மூலம்,நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
