மூட்டு எலும்புகளில் வலி குறைய என்ன செய்வது.?
மூட்டு வலியால் அவதை படக்கூடியவர்களும் மூட்டு எலும்புகளில் வலி குறைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம் மருத்துவ முறையில் நாம் எளிமையான மூட்டு எலும்பு வலிகளை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
மூலப்பொருள்
மூட்டு வலி குறைய நீங்கள் செய்யவேண்டியவை, பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுக்கு கால்பகுதி உப்பு மற்றும் கால்பகுதி புளியும் சேர்த்து நன்கு சுண்டவைத்து மற்றும் இளஞ்சூட்டுடன் வலி உள்ள இடத்தில் தடவ வலி குறையும்.
