கிருமி நாசினி உணவு என்ன

கிருமி நாசினி என்றால் என்ன கிருமி நாசினி எப்படி தயாரிப்பது என்று கேட்க கூடியவர்களுக்கும் சரி கிருமி நாசினி உணவு என்னென்ன இருக்கிறது என்று தெரியாமல் இருக்கக்கூடியவர்களுக்கும் சரி இந்த பதிவில் அவர்களுக்காகவே சொல்லப்பட்டுள்ளது எளிமையான முறையில் கிருமி நாசினியாக விளங்கக்கூடிய பழம் உணவு என்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள்.



மூலப்பொருள்

கிருமி நாசினியாக விளங்கும் கமலா ஆரஞ்சை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பிணி இன்றி உடலில் அழகு அதிகரிக்கும் பல்வலி அரணை ஈர் வீக்கம் வாய் நாற்றம் பல்லில் ரத்தம் வருதல் ஆகியவை நீங்கும்