உடல் நலக்குறைபாடால் அவதை படக்கூடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் அதற்கான பதிவுதான் இது உடல் நலக்குறைபாடு நீங்கி உடல் நலம் பெற இந்த உணவை நீங்கள் எடுத்துக் கொண்டாலே போதுமானது எளிமையான வீட்டு உணவு முறையில் உடல் நலத்தை பாதுகாக்க முடியும். அது எப்படி என்பதை தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம். வாருங்கள் உடல் நல குறைபாடு நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
மூலப் பொருள்
பல ஆண்டுகள் உடல்நல குறைபாட்டில் இருப்பவர்கள் தேர வேண்டும் என்றால் எந்த டானிக்கையும் தேடிப் போக வேண்டியதில்லை கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உடலில் உற்பத்தியாகி நல்ல பலன் பெறலாம் அது மட்டுமல்லாமல் சிறந்த டானிக்காக இந்த ஆரஞ்சு பழம் இருப்பதோடு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடும்போது உடலுக்கு ஊட்டம் கிடைக்கும