நெஞ்சு சளி குணமாக எளிமையான வீட்டு உணவு முறையில் மருந்து

நீண்ட நாள் நெஞ்சு சளி குணமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களும் சரி நெஞ்சு சளி அடி அடிக்கப் பிடிக்கிறது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களும் சரி இந்த பதிவில் உங்களுக்காக தான் சொல்லப்பட்டுள்ளது. எளிமையான முறையில் நெஞ்சு சளி குணப்படுத்துவது எப்படி என்பதை தான் பார்க்கப் போகின்றோம் பாருங்கள் நெஞ்சு சளியை குணப்படுத்த எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.



மூலப்பொருள்

நெஞ்சி சளி அதிகம் இருந்தால் தேங்காய் பாலில் கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து சூடாக்கி மூன்று நாட்கள் இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் நெஞ்சு சளி நீங்கும்