வயிற்று வலி குணமாக மருந்து / Stomach ache cure medicine

வயிற்று வலி குணமாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் வயிற்றுவலி குணமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவுதான் இது பொதுவாக வயிற்று வலி ஏற்படும் போது நாம் எளிமையான வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து வயிற்று வலியை குணப்படுத்த முடியும் அது எப்படி என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். வாருங்கள் வயிற்று வலியை குணப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.



கைக்குத்தல் அரிசி அல்லது புழுங்கல் அரிசியுடன் வெந்தயம் சேர்த்து ஊறவைத்து மண் பானையில் வேகவைத்து கஞ்சாக சாப்பிட்டு வந்தால் சூட்டினால் உண்டாகும் வயிற்று வலி அறவே அறுந்து போகும்