காதில் சீழ் வடிகிறதா கவலை வேண்டாம் இதை செய்யுங்கள் போதும் எளிமையாக குணமாகிவிடும்

காதில் சீழ் வடிகிறதா கவலை வேண்டாம் இதை செய்யுங்கள் எளிமையாக உங்களால் குணப்படுத்த முடியும் சிறு வயதில் குழந்தைகளுக்கும் சரி அல்லது பெரியவர்களுக்கும் சரி காதுகளில் அடிக்கடி சீழ் வடிகிறது என்றால் இதை மட்டும் ஒரு முறை செய்து பாருங்கள் உங்களுக்கே வித்தியாசம் என்னவென்று தெரியும் வாருங்கள் பார்ப்போம்.



மூலப் பொருள்

சிலருக்கு காதில் சீல் வடிதல் பெரிய பிரச்சனை தான். அதனால் காது கேளாமை போன்ற பல உபாதைகள் வரும் அதற்கு இந்த நாட்டு வைத்தியம் முறையில் எளிமையாக குணப்படுத்தலாம் அதுக்கு என்னென்ன தேவை என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்;- மஞ்சள், பூண்டு, விஷப்பு சேர்த்து வேப்ப எண்ணையில் கொதிக்க வைக்கவும். கொதித்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும் அந்த வடிகட்டிய திரவத்தை காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்