ஒரு மனிதனுக்கு தலைவலி பல்வலி வயிற்று வலி வந்தால் கண்டிப்பாக அவனால் தாங்க முடியாது ஏனென்றால் வழிகளில் மிக கொடுமையானது இந்த பல் வலி அப்படி ஒருவருக்கு பல்வலி ஏற்படும் போது. அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத தருணத்தில் வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து அவர்களால் பல்வலியை கட்டுப்படுத்த முடியும் எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
தீராத பல்வலி என்றாலும் இந்த நாட்டு வைத்தியம் குணமாக்கும்.
இரண்டு கிராம்பை வலிக்கும் பல்லின் மேல் வைத்து கடித்துக் கொண்டு எச்சியை துப்பி வந்தால் பல் வலி குணமாகும்.
