இன்று மது போதையில் அதிகளவு தமிழ்நாட்டில் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இது அவர்களுக்கு மட்டுமல்ல நம் நாட்டிற்கும் கேடானது என்பதை கண்டிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மூலப் பொருள்
மது அருந்தியதால் போதை தலைக்கேறி ஆட்டம் அதிகமாக இருக்கிறதா.? மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால் மது போதை விலகும்.
