ஜலதோஷம் (சளி) தீர என்ன செய்வது.?
எந்தவிதமான ஜலதோஷமாக இருந்தாலும் நம்மால் எளிமையில் அதிலிருந்து விடுபட்டு வர முடியும் வாருங்கள் நாட்டு மருத்துவ முறையில் ஜலதோஷத்தை முழுமையாக குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
மூலப்பொருள்
திப்பிலி மற்றும் கடுகு மற்றும் சீரகம் மற்றும் சுக்கு மற்றும் மிளகு மற்றும் வேப்பங் கொழுந்து சேர்த்து அரைத்து நிழலில் காயவைத்து மாத்திரையாக்கி சாப்பிட வந்தால் ஜலதோஷம் என்று சொல்லக்கூடிய சளி தொல்லை குணமாகும்.
