சளி நீங்க மற்றும் இருமல் குறைய என்ன செய்யவேண்டும்.?
சளித்தொல்லையிலிருந்து விடுபட்டு சளி நீங்க மற்றும் இருமல் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது ஆங்கில மருந்து எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்ல கூடியவர்களுக்கும் இரும்பல் குறைய நம் என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு உணவு முறையிலேயே அதை சரி செய்ய முடியும் வாருங்கள் அது எப்படி என்று பார்ப்போம்.
மூலப்பொருள்
சின்ன வெங்காயச்சாறு மற்றும் இஞ்சிச்சாறு மற்றும் தேன் இம்மூன்றையும் கலந்து சாப்பிட ஜலதோஷம் மற்றும் இருமல் குறையும்.
