சளி நீங்க என்ன செய்வது.?

சளி நீங்க என்ன செய்வது.?

அடிக்கடி எனக்கு சளி பிடித்துக் கொண்டிருக்கிறது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவுதான் இது. சளி தொல்லையிலிருந்து நீங்கள் விடுபட்டு சளி நீங்கி மகிழ்ச்சியாக இருக்க எளிமையான வீட்டு மருத்துவ முறை.


மூலப்பொருள்

ஜலதோஷம் நீங்க எளிமையான முறை, துளசி சாறு மற்றும் இஞ்சி சம அளவு மற்றும் வெள்ளம் கலந்து சுக்குகாப்பி வைத்து குடிக்கலாம்.