தொண்டைப்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்.? தொண்டை வலி குணமாக என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை.!
மூலப்பொருள்
சாதம் கொதிக்கும் போது மேலாக எடுத்த கொதித்த கஞ்சியில் பண கற்கண்டு வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடாக குடிக்க தொண்டைப்புண் தொண்டை வலி நிவாரணம் கிடைக்கும்.
விளக்கம்
தொண்டைப்புண் தொண்டை வலி குணமாக வெண்ணெய் அல்லது நெய் மிகவும பங்கு வகிக்கின்றன. இது ஒரு தொண்டை வலிக்கும் தொண்டை புண்ணுக்கும் மிகப்பெரிய நிவாரணி இதை பயன்படுத்துங்கள். ஒரு நல்ல மாற்றம் உங்களுக்கு கிடைக்கும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மகத்துவமான வீட்டு மருத்துவ முறை.
