வேர்க்குரு பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும் வந்தால் அல்லது வேர்க்குரு வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த தெளிவாக இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
மூலப்பொருள்
1. கோடை காலத்தில் பலர் வேர்க்குரு வந்து அவஸ்தைப் படுவார்கள் அப்படி வேர்க்குரு இருந்தால் இரவு பருப்பதற்கு முன்னால் சந்தனம் கல்லிலே நன்கு சந்தனத்தை அரைத்து அதில் பன்னீர் விட்டு தொலைத்து வேர்க்குரு இருக்கும் குழந்தைகளுக்கு உடம்பில் தடவினால் வேர்க்குரு போய்விடும்.
2. கிராமத்து பக்கம் பனை நொங்கு கொட்டிக் கிடக்கும் அந்த நுங்கை நன்கு தேய்த்து பிள்ளைகளுக்கு குளிப்பாட்டினாள் வேர்க்குரு நீங்கும் இதை எல்லோரும் பின்பற்றலாம்.
3. வெங்காயம் வேர்க்குருவை விரட்ட உதவும் வெங்காயத்தை இடித்து சாறு எடுத்து வேர்க்குரு இருக்கிற இடத்திலே தடவலாம்.
விளக்கம்
இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் பயன்படுத்தலாம் நல்ல ஒரு மாற்றத்தை வெயில் காலத்தில் அனுபவிக்க கூடிய வேர்க்குருவிலிருந்து உங்களால் தப்பிக்க முடியும். குழந்தைகளுக்கு எடுத்த கை நல்ல பலனை கொடுக்கும் கண்டிப்பாக இதை பயன்படுத்துங்கள் நல்ல ஒரு மாற்றத்தை உங்களால் அனுபவிக்க முடியும்.
