திடீர் படபடப்பு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்.? திடீர் படபடப்பு குறைய என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை.!

திடீர் படபடப்பு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்.? திடீர் படபடப்பு குறைய என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை.!

திடீரென்று ஒரு பயம் வரும்போது அல்லது நன்றாகவே இருப்போம் திடீரென்று ஒரு படபடப்பு ஏற்படும்போது. ஒரு பய உணர்வு வந்துவிடும் இந்த திடீர் படபடப்பு குறைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். இந்த திடீர் படபடப்பு வராமல் தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிதான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். இது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த எளிமையான வீட்டு மருத்துவ முறை வாருங்கள் பார்ப்போம்.



மூலப் பொருள்

இதயக் கோளாறு உள்ளவர்கள் அதன் காரணமாக திடீர் படபடப்பு வியர்வை ஏற்பட்டு கைகால் இதறல் அல்லது உதறல் ஏற்படக்கூடியவர்கள் தொடர்ந்து பேரிக்காய் சாப்பிடுவதால் அந்த பலவீனங்கள் சரியாகும்.

விளக்கம்

பேரிக்காயின் நன்மைகள் பல இருக்கின்றன அதில் ஒன்றுதான் திடீர் படபடப்பு குறைவதற்கான பலன்கள் பேரிக்காய் சீசன் வரும்போதுதான் நமக்கு கிடைக்கும். அதுவும் ஆடி மாதங்களில் அது நமக்கு அதிக அளவு முருகர் கோவில்களில் விற்கப்படுகிறார்கள். அதை தாண்டி நமக்கு பேரிக்காய் வேண்டுமென்றால் பேரிக்காய் சாறு என்று நாட்டு மருந்து கடைகளில் டானிக் வடிவில் விற்கிறார்கள் அது கூட நாம் எடுத்துக் கொள்ளலாம் இது ஒரு நல்ல இயற்கைக்கு மாற்றாக நாம் பயன்படுத்தக்கூடிய விஷயம். நல்ல கம்பெனியா என்று தெரிந்து கொண்டு அதை வாங்கி பயன்படுத்துங்கள் நல்ல பலன் கிடைக்கும்.