குழந்தை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்.? தாய்மை பெற என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவம் முறை.!

குழந்தை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்.? தாய்மை பெற என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவம் முறை.!

முந்தைய காலங்களில் ஒரு வீட்டில் ஒருவருக்கு மூன்று நான்கு குழந்தைகள் இருந்து கொண்டிருந்தன. நம் தாத்தா பாட்டியை கேட்டாலே மூன்று குழந்தைகள் ஐந்து குழந்தைகள் என்று சொல்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு குழந்தைக்கு வலியில்லாத நிலைமை ஏற்பட்டு விட்டது ஏனென்றால் தேவையில்லாத கெட்ட பழக்கங்கள் குடிப்பழக்கம் போதை பழக்கத்திற்கு அடிமையாகி அவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்பு உயிர் அணுக்கள் மீதான பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தையின்மை ஏற்பட்டு விடுகிறது. இதனால் பெண்ணுக்கும் மன கஷ்டம் ஆணுக்கும் மன கஷ்டம் ஏற்படுகிறது இந்த பதிவில் தாய்மை அடைவதற்கு எளிமையான வீட்டு மருத்துவ முறையை பார்க்க போகிறோம்.


மூலப்பொருள்

மணமான எத்தனையோ பெண்கள் தாய்மை போற்றினை பெரும் வாய்ப்பு எழுந்து வருகிறார்கள் அவர்கள் இந்த நாட்டு மருத்துவத்தை பின்பற்றி பார்க்கலாம் நெல்லிக்காய் சாற்றில் ரோஜா பூவை அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்மை பெரு அடைய உதவும்.

விளக்கம்

குழந்தையின்மை என்று தெரிந்தால் கண்டிப்பாக ஒரு மருத்துவரை அணுகி நீர்க்கட்டி அல்லது தைராய்டு பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் இதை நீங்கள் பயன்படுத்தினால் ஒரு நல்ல பலன் கிடைக்கும் ஒருவேளை நீர்க்கட்டி தைராய்டு பிரச்சனை இருந்தால் கண்டிப்பாக அதற்கான மருந்துகள் எடுத்தால் மட்டுமே குழந்தை குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது இதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.