விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று பேர் புகழோடு இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தேர்வு எழுத செல்வதற்கு முன் மற்றும் நீங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நாட்களில் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ முருகப் பெருமான் படிக்கும் காலத்தில் நீங்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்து விட்டு தினமும் பள்ளிக்கு செல்வது உங்களுடைய வாழ்க்கையும் கல்வித்தரங்களையும் மேம்படுத்தும் நல்ல மதிப்பெண்களை வாங்கி கொடுக்கும் குறிப்பாக நீங்கள் தேர்வு எழுத செல்வதற்கு முன் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக முருகரை வணங்கி விட்டுச் செல்வது சிறப்பு வாய்ந்தது
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Visagam Natchathiram students get good marks for favorable Kadavul
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
Tags