சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Swathi Natchathiram students get good marks for favorable Kadavul

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வு எழுத செல்வதற்கு முன் நீங்கள் ஸ்ரீ நரசிம்மமூர்த்தியை வணங்கி விட்டு செல்வது நீங்கள் எழுதக்கூடிய தேர்வில் அதிக மதிப்பெண்களையும் வகுப்பறையில் பேர் புகழையும் வாங்கிக் கொடுக்கும் அது மட்டுமல்லாமல் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றக்கூடிய தெய்வமாக ஸ்ரீ நரசிம்மமூர்த்தி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர் செல்வங்களுக்கு அருள் பாலிக்கின்றார