சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Chithirai Natchathiram students get good marks for favorable Kadavul

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதக்கூடிய எந்தவிதமான தேர்வாக இருந்தாலும் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் வகுப்பறையில் பேர் புகழை வாங்க வேண்டும் என்றால் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் தேர்வு எழுதுவதற்கு முன் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கி விட்டுச் செல்வது சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களுக்கு மிகப்பெரிய மாற்றங்களையும் யோகங்களையும் கொடுக்கும் தெய்வமாக ஸ்ரீ சக்கரத்தாழ்வார் இருக்கின்றார்