அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Astham Natchathiram students get good marks for favorable Kadavul

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களா நீங்கள் உங்களுக்காகத்தான் இந்த பதிவு எழுதக்கூடிய தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றால் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ காயத்ரி தேவி நீங்கள் தேர்வு எழுத செல்வதற்கு முன் காயத்ரி தேவியை வணங்கி விட்டு செல்வது உங்களுக்கு சிறப்பு வாய்ந்தது கண்டிப்பாக ஒரு நல்ல பலனை ஸ்ரீ காயத்ரி தேவி உங்களுக்கு கொடுத்து நல்ல தேர்ச்சி விகிதத்தை அருளுவாள்