உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Uthiram Natchathiram students get good marks for favorable Kadavul

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் மற்றும் வேலைகளில் அதிக நன்மைகளைப் பெற வேண்டும் வாழ்க்கையில் அதிக நன்மைகளை பெற வேண்டும் என்று நினைக்கக்கூடிய உத்திரம் நட்சத்திரக்காரர்கள் மற்றும் மாணவர்கள் நீங்கள் தேர்வில் செல்வதற்கு முன் ஸ்ரீ மகாலட்சுமி தேவியை வணங்கி விட்டுச் செல்வது உங்களுக்கு சிறப்பு ஏனென்றால் நீங்கள் எழுதக்கூடிய தேர்வு மற்றும் உங்களுக்கு வரக்கூடிய தேர்ச்சி விகிதத்தில் நல்ல மதிப்பெண்களை வாங்கித் தரும் கடவுளாக ஸ்ரீ மகாலட்சுமி தேவி உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகளைச் செய்கிறார்