பூரம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Pooram Natchathiram students get good marks for favorable Kadavul

பூரம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நல்ல முன்னேற்றத்தை பெற வேண்டும் என்றால் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும் அல்லவா அதற்கான விடையை தான் பார்க்கப் போகின்றோம். பூரம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றங்கள் அடைய வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆண்டாள் தேவி எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ ஆண்டாள் தேவி வணங்கி விட்டு செயல்படுவது சிறப்பு உங்களுக்கு நன்மைகளை வாரிக் கொடுக்கும்