அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வு எழுத செல்வதற்கு முன் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ லட்சுமி நாராயணர் இவரை நீங்கள் வழிபாடு செய்து விட்டு தேர்வு எழுத செல்வதன் மூலமாக நீங்கள் எழுதும் தேர்வு உங்களுக்கு எளிமையாகவும் நல்ல மதிப்பெண்களை பெற்றுத் தரும் வகையிலும் ஸ்ரீ லட்சுமி நாராயணர் உங்களுடன் இருந்து உங்களை ஆசீர்வதிப்பார் அதனால் நீங்கள் லட்சுமி நாராயணரை அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேர்வு எழுத செல்வதற்கு முன்னும் மற்றும் இன்டர்வியூ இதுபோன்ற இடங்களில் வணங்கி விட்டு செல்வது உங்களுக்கு சிறப்பு
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Anusham Natchathiram students get good marks for favorable Kadavul
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
Tags