கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதக்கூடிய பள்ளி தேர்வாக இருந்தாலும் அல்லது எந்த தேர்வாக இருந்தாலும் கண்டிப்பாக கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் ஸ்ரீ வராக பெருமாள் இவரை வணங்கி விட்டு செல்வது நீங்கள் எழுதும் தேர்வில் மிகப்பெரிய வெற்றிகளை வாரிக் கொடுக்கும் அது மட்டுமல்லாமல் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்களை கொடுக்கக்கூடிய கடவுளாக ஸ்ரீ வராக பெருமாள் இருக்கின்றார் அதனால் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன் மற்றும் படிக்கும் நேரங்களில் நீங்கள் ஸ்ரீ வராகப் பெருமாள் அவரை வணங்குவது சிறப்பு
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Kettai Natchathiram students get good marks for favorable Kadavul
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
Tags