மகம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதக்கூடிய தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் யார் என்ற சந்தேகத்திற்கான பதிலை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் நீங்கள் மகம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாக இருந்தால் தேர்வெழுது செல்வதற்கு முன் கண்டிப்பாக நீங்கள் ஸ்ரீ சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும் அதாவது சூரிய நாராயணர் என்று சொல்லக்கூடிய சூரிய பகவானை நீங்கள் வழிபாடு செய்து விட்டு தேர்வு எழுது செல்வது தேர்ச்சியில் அதிக மதிப்பெண்ணும் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு காரியத்திலும் அதிக நன்மைகளை வாரி கொடுக்கக்கூடிய கடவுளாக ஸ்ரீ சூரிய பகவான், மகம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவ செல்வங்களுக்கு பலனை கொடுக்கிறார்
மகம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Magam Natchathiram students get good marks for favorable Kadavul
மகம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
Tags