மூலம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Moolam Natchathiram students get good marks for favorable Kadavul

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் நீங்கள் எழுதக்கூடிய தேர்வில் அல்லது நீங்கள் படிக்கும் நேரங்களில் நன்கு முன்னேற்றங்களை அடைய வேண்டும் என்றால் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆஞ்சநேயர் இவரை நீங்கள் வழிபாடு செய்து விட்டு தேர்வு எழுத சென்றான் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள் எழுதக்கூடிய தேர்வு உங்களுக்கு எளிமையானதாக இருக்கும் அது மட்டும் அல்லாமல் அவ்வபோது நீங்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் கிடைக்கும