பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Pooradam Natchathiram students get good marks for favorable Kadavul

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதக்கூடிய எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் நீங்கள் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாக இருந்தால் கண்டிப்பாக தேர்வு எழுத செல்வதற்கு முன் அல்லது படிக்கும் நேரங்களில் அல்லது மற்ற நேரங்களில் நீங்கள் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் என்று சொல்லக்கூடிய சிவபெருமானை வழிபாடு செய்து விட்டு செல்வது நீங்கள் எழுதும் தெருவில் நல்ல மதிப்பெண்களையும் அவ்வபோது சிவபெருமானை நீங்கள் வணங்குவதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் இல்லாத சூழ்நிலைகள் கொடுத்து நல்ல முன்னேற்றங்களை பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சிவபெருமான் கொடுத்து அருள் பாலிக்கின்றார்