விருச்சிகம் ராசி ஜூலை மாத ராசி பலன் / Viruchigam rasi July Month Rasi palan

விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம் மற்றும் அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ராசி பலன்.
விருச்சிகம் ராசி அன்பு நண்பர்களே உங்களுடைய ராசிக்கு ஆறில் குரு பகவான் மாத முற்பாதியில் எட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த மாதம் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக மிக மிக அவசியம் அது மட்டும் இல்லாமல் எதிலும் எளிதில் முடிய வேண்டிய பல காரியங்கள் தாமதமாகும் இந்த மாதம் அது மட்டுமல்லாமல் நீங்கள் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் சற்று பொறுமையாக நிதானதோடு இருப்பது மற்றவர்கள் விஷயத்தில் தடை தலையிடாமல் இருப்பதும் இந்த மாதம் உங்களுக்கு நல்லது அது மட்டுமல்லாமல் பணம் கொடுத்தல் மற்றும் வாங்குதல் போன்றவற்றில் பெரிய முதலீடை செய்யாமல் இருப்பது இந்த மாதம் வீண் விரயத்தை குறைப்பதற்கான வழியாக அமையும் அதனால் இந்த மாதம் சற்று நிதானத்தோடு பொறுமையோடு யோசித்து செயல்படுவது சிறப்பானது.