கன்னி ராசி அன்பு நண்பர்களே உங்கள் ராசிக்கு 11 மற்றும் பத்தில் சூரிய பகவான் மற்றும் புதன் பகவான் சஞ்சரிப்பதால் நீங்கள் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலன் உங்களுக்கு உண்டாகும் அது மட்டுமல்லாமல் குரு ராகு எட்டில் இருப்பதால் கொடுத்தல் வாங்கல் விஷயங்களில் நீங்கள் சற்று கவனத்துடன் இருப்பது உங்களுக்கு நல்லது பல ஏமாற்றங்களை அது தவிர்க்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இரவு பயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது இந்த மாதம் மற்றும் குறிப்பாக உடல் பிறந்தவர்களிடம் பேச்சில் சற்று பொறுமை தேவை என்னிடம் வாய் இருக்கிறது என்று தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்து விடு தவிர்த்து விடுங்கள் பணவரவு ஏற்றும் இறக்கமாக இந்த மாதம் இருந்தாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யக்கூடிய மாதமாக கன்னி ராசி நேயர்களுக்கு ஜூலை மாதம் அமையப்போகிறது. அது மட்டும் அல்ல ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படுவதை கண்டிப்பாக நீங்கள் தவிர்க்கலாம்.
கன்னி ராசி ஜூலை மாத ராசி பலன் / Kanni rasi July Month Rasi palan
கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் மற்றும் அஸ்தம் மற்றும் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ராசி பலன்.