சிம்மம் ராசி ஜூலை மாத ராசி பலன் / Simmam rasi July Month Rasi palan

சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் மற்றும் பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த ஜூலை மாத ராசி பலன்.
சிம்மம் ராசி அன்பு நண்பர்களே உங்கள் ராசிக்கு மூனில் கேது பகவான் இருப்பதாலும் மற்றும் ஒன்பதில் குரு மற்றும் ராகு இரண்டு பேரும் சஞ்சரிப்பதாலும் மாத முற்பாதியில் அதாவது 15 நாட்கள் சூரியன் 11 இல் சஞ்சரிப்பதாலும் உங்கள் பலத்தை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் அமைகின்றன எது நினைத்தாலும் அதை திறமையோடு செய்யக்கூடிய முற்பாதியாக இந்த மாதம் அமையும் அது மட்டுமல்லாமல் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும் மற்றும் எல்லா வகையான அனுகூலங்களும் பலன்களையும் இந்த மாதம் நீங்கள் பெறுவீர்கள் அது மட்டும் இல்லாமல் பண வரவுகள் நீங்கள் எதிர்பார்த்த அளவு சிறப்பாக அமையும் உங்களுக்கு தேவையான அனைத்துமே பூர்த்தி செய்யக்கூடிய மாதமாக இந்த ஜூலை மாதம் சிம்மம் ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது.