துலாம் ராசி அன்பு நண்பர்களே உங்களுடைய ராசி கட்டத்தில் குரு ஏளிலும் செவ்வாய் 11ிலும் சஞ்சரிப்பதால் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் பணவரவு சிறப்பானதாக இருக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையப் போகிறது இனி வரும் நாட்களில் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கக்கூடிய நாட்களாகவே உங்களுக்கு அமைய அதிக வாய்ப்புகள் உண்டு அது மட்டுமல்லாமல் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து நல்ல காலத்திற்கு அடியெடுத்து வைக்கப் போகின்ற சூழ்நிலையை உங்களால் உணர முடியும் அது மட்டுமல்லாமல் மாத பிற்பாதியில் சூரியன் பத்தில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் நீங்கள் எதிர்பார்த்த அத்தனையும் கைகூடி நடக்கும் எந்தவித எதிர்பபுகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் இந்த மாதம் உங்களுக்கு இருக்கப் போகிறது.
துலாம் ராசி ஜூலை மாத ராசி பலன் / Thulam rasi July Month Rasi palan
துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் மற்றும் சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ராசி பலன்.