உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / uthirattathi Natchathiram students get good marks for favorable Kadavul

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் எழுதக்கூடிய அல்லது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதக்கூடிய தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் நான் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று சந்தேகம் உங்களுக்கு இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வு எழுத செல்வதற்கு முன் ஸ்ரீ மகா ஈஸ்வரர் என்று சொல்லக்கூடிய சிவபெருமானின் அவதாரம் அவரை நீங்கள் வழிபாடு செய்து விட்டு தேர்வு எழுத செல்வது உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை கொடுக்கும் அதுமட்டுமல்லாமல் அவ்வபோது நீங்கள் சிவபெருமானை குறிப்பாக சிவபெருமான் அவதாரத்தில் மகாஹிஸ்வரரை வழிபாடு செய்து விட்டு நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்களுக்கு வெற்றிகளை கொடுக்கும்