பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Poorattathi Natchathiram students get good marks for favorable Kadavul

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஏகபாதர் என்று சொல்லக்கூடிய சிவபெருமான் அதாவது சிவபெருமான் அவதாரங்களில் ஸ்ரீ ஏகபாதர் என்று சொல்லக்கூடிய ஒரு அவதாரமுண்டு. அவரை நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும். ஒருவேளை ஏகபாதர் உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்கள் சிவபெருமானை வழிபாடு செய்து விட்டு தேர்வெடுத்து செல்வது நல்ல மதிப்பெண்களை பெற்றுத் தரும் அது மட்டுமல்லாமல் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் அவ்வபோது சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் சகல நன்மைகளும் முன்னேற்றங்களும் கிடைக்கும்