சதயம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Sathayam Natchathiram students get good marks for favorable Kadavul

சதயம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வு எழுத செல்வதற்கு முன் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ மிருத்தியேஸ்வரர் என்று சொல்லக்கூடிய சிவபெருமான் நீங்கள் தேர்வு எழுத செல்வதற்கு முன் நீங்கள் சிவபெருமானை வழிபாடு செய்துவிட்டு செல்வது உங்களுக்கு சிறப்பு வாய்ந்தது நல்ல மதிப்பெண்களை பெற்றுத்தரும் அதுமல்லாமல் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவ்வபோது சிவபெருமானை வழிபாடு செய்வது உங்கள் வாழ்க்கைக்கும் உங்களுடைய வளர்ச்சிக்கும் சிறப்பு வாய்ந்தது.