அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆனந்த சயனப் பெருமாள் என்று சொல்லக்கூடிய விஷ்ணு அவதாரம் இவரை நீங்கள் வழிபாடு செய்து விட்டு தேர்வு எழுதி செய்வது உங்களுடைய நல்ல மதிப்பெண்களையும் தேர்வு எளிதாகவும் சுலபமாகவும் உங்களுக்கு இருக்கும் அது மட்டுமல்லாமல் அவ்வபோது நீங்கள் விஷ்ணு அவதாரமாகிய ஆனந்த சயனப் பெருமாள் இவரை வழிபாடு செய்வதன் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் வளர்ச்சிகள் கிடைக்கும்
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Avittam Natchathiram students get good marks for favorable Kadavul
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
Tags