திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Thiruvonam Natchathiram students get good marks for favorable Kadavul

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் மற்றும் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற எந்த கடவுளை வணங்க வேண்டும் இப்படி பல சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் அதற்கான விடைகளை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் நீங்கள் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாக இருந்தால் தேர்வு எழுத செல்வதற்கு முன் நீங்கள் விஷ்ணுவை வழிபாடு செய்துவிட்டு செல்ல வேண்டும் குறிப்பாக விஷ்ணு அவதாரங்களில் ஐயங்கரிவர் என்று சொல்லக்கூடிய ஒரு அவதாரத்தை வழிபாடு செய்து விட்டு நீங்கள் தேர்ந்தெடுத்து செல்வது உங்களுக்கு சிறப்பு அதுமட்டுமல்லாமல் அவ்வபோது நீங்கள் விஷ்ணுவை வழிபாடு செய்வது உங்களுடைய வளர்ச்சிக்கு சிறப்பு