ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Revathi Natchathiram students get good marks for favorable Kadavul

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதக்கூடிய தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றால் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ அரங்கநாதன் இவரை வழிபாடு செய்து விட்டு நீங்கள் தேர்வில் செல்லும்போது நல்ல மதிப்பெண் மற்றும் தேர்வு எளிதாக இருக்கும் அது மட்டுமல்லாமல் உங்களுடைய வாழ்க்கையில் அவ்வபோது நீங்கள் ஸ்ரீ அரங்க நாதனை வழிபாடு செய்வதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சிகளும் பேர் புகழ் அந்தஸ்து செல்வாக்கு என்று சகல நன்மைகளும் கிடைக்க வழி தரக்கூடிய கடவுளாக ஸ்ரீ அரங்கநாதர் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களுக்கு அருள் பாலிக்கும் கடவுள்