உடல் வியர்வை நாற்றம் போக என்ன செய்ய வேண்டும் / Udal Viyarvai Natrampoga marunthu

உடலில் ஏற்படுகின்ற வியர்வை நாற்றம் போக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி எளிமையாக இந்த பதிவில் பார்க்கலாம் வெயில் காலம் என்றாலே வியர்வை அதிகமாக நம்முடைய உடல்களில் சுரக்க ஆரம்பிக்கும் அந்த மாதிரி நேரத்தில் உடல் நாற்றம் வெளியே ஏற்படும் அந்த சமயத்தில் நீங்கள் குளிக்கும் நீரில் பூங்காற்பூரத்தை அதாவது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அந்தப் பூ கருப்பு ரத்தை போட்டு குளித்தால் வியர்வை நாற்றம் போய்விடும்