வயிற்று வலி குணமாக என்ன செய்ய வேண்டும் / Stomach pain Kunamaga marunthu

வயிற்று வலி குணமாக எளிமையான நாட்டு மருத்துவ முறையை பார்க்கலாம் அதற்கு நீங்கள் முதலில் கைக்குத்தல் அரிசி அல்லது புழுங்கல் அரிசியுடன் வெந்தயத்தை சேர்த்து நன்றாக ஊற வைக்க வேண்டும் ஊறவைத்த வெந்தயத்தையும் அரிசியையும் மண்பானையில் வேக வைத்து கஞ்சியாக மாற்றி அதை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து வயிற்று வலி அறவே குணமாகும்