குளிர்காலத்தில் தொண்டை கட்டிக் கொள்வதற்கு எளிமையான நாட்டு மருத்துவம் / Kulirkalathil thondaikattuthal sariyaga enna seivathu

குளிர்காலத்தில் தொண்டை கட்டிக் கொள்ளக்கூடிய பிரச்சினை கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் இருக்கும் எளிமையான வீட்டு நாட்டு மருத்துவ முறையில் நாம் தொண்டை கட்டிக் கொள்ளக்கூடிய விஷயத்தை எப்படி குணப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.
கோடை காலத்தில் தொண்டைக்கட்டி சளியும் உங்களுடைய தொண்டையில் வாட்டு வதைக்கும் அந்த நேரத்தில் சிறிதளவு சித்திரத்தையும் மற்றும் சிறிதளவு மிளகு எடுத்து நன்கு பொடி செய்து அந்த பொடியை நீங்கள் வெந்நீரில் கலந்து தினமும் காலை இரவு குடித்து வந்தால் சளி நீங்கும் தொண்டை வலி குறையும்