உடல் சூட்டை தணிக்க எளிமையான நாட்டு மருத்துவம். / Udal soottai thanikka marunthu
உடல் சூட்டை தணிக்க என்ன செய்ய வேண்டும் அதுவும் எளிமையான வீட்டு மருத்துவ முறையில் நாம் உடல் சூட்டை தணிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம் மாறுங்கள். அதற்கு முதலில் தனியாவை ஒன்று இரண்டாக பொடித்து தேவையான அளவு அதில் நீங்கள் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும் கொதிக்க வைத்த பிறகு வடிகட்டி சுத்தமான பசும்பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து குடித்து வந்தால் உங்களுடைய உடல் சூடு குறையும் அது மட்டுமல்லாமல் உடல் அழுக்கும் குறையும் இதை நீங்கள் டீக்கு பதிலாக இந்த பானத்தை அருந்துவதால் உடல் சூடு குறைவதை உங்களால் உணர முடியும்
Tags