காது வலி குணமாக நாட்டு மருத்துவம் / Kathuvali Kunamaga nattu marunthu

காது வலி குணமாக எளிமையான நாட்டு மருத்துவ முறை இன்று பார்க்கலாம் அதற்கு நீங்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு இரும்பல் மற்றும் காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொடர்பான தொந்தரவுகள் இருக்கின்றன என்றால் அல்லது செரிமான கோளாறுகளை சரி செய்வதற்கு இஞ்சி சாறு நீக்குகிறது மற்றும் காது வலியை போக்குகிறது மற்றும் ரத்தத்தையும் தூய்மை செய்கிறது அதனால் இஞ்சி சாறு ஒரு ஸ்பூன் அளவு நீங்கள் தினமும் காலை மற்றும் இரவு எடுத்துக் கொண்டு வந்தால் காது வலி குணமாகும்