திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் நீங்கள் திருமணம் நடக்காமல் தடைபட்டுக் கொண்டிருக்கிறதா? என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க என்ன செய்ய வேண்டும் என்ன பரிகாரம் செய்தால் திருமணம் நடக்கும் என்ற எளிமையான முறையில் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் தடை நீங்கி திருமணம் நடக்க ஸ்ரீ சிவ பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் குறிப்பாக திங்கட்கிழமையில் சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பு அதிலும் சிவபெருமானுக்கு இரட்டை அகல் விளக்கில் தீபமேற்றி மனதார திருமண தடையை நீக்கி திருமணம் செய்து வையுங்கள் என்று மனதார ஒவொரு திங்கட்கிழமையும் வேண்டிக் கொண்டால் நீங்கள் எதிர்பார்த்த அத்தனை நல்ல விஷயங்களும் நடந்து உங்களுக்கு திருமணம் கூடிய விரைவில் நினைத்ததை விட அழகாகவும் அன்பாகவும் ஆரோக்கியமாகவும் நடக்கும்