மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம் / Mirugasirisham Natchathiram Thirumanam Nadakka Seiyavendiya Pariharam

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தால் திருமண தடைகள் விலக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பல ஆராய்ச்சிகள் நீங்கள் செய்திருந்தாலும் அது உங்களுக்கு கை கொடுக்குமோ கொடுக்காதோ எனக்கு தெரியாது. ஆனால் கண்டிப்பாக இந்த பரிகாரம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தையும் நம்பிக்கையும் நீங்கள் முடியும் சமயத்தில் உங்களால் உணர முடியும் ஆம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண தடை நீங்கி திருமணம் நடக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மிருக சீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண தடை நீங்கி திருமணம் நடக்க ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் என்று சொல்லக்கூடிய சிவபெருமானை திங்கட்கிழமையில் வழிபாடு செய்ய வேண்டும் குறிப்பாக விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பு ஒவ்வொரு திங்கட்கிழமையும் மிருக சீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானை திருமணம் நடக்க வேண்டும் என்று இரட்டை அகல் விளக்கில் தீபமேற்றி வழிபாடு செய்வதன் மூலமாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கக் கூடிய வல்லமை சிவபெருமான் தங்களுக்கு கொடுத்துருவார் திருமண தடைகள் நீங்கி நீங்கள் எதிர்பார்த்த வாரம் உங்களை தேடி வந்து அமையும்