புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க என்ன பரிகாரம் செய்வது எந்த வகையான பரிகாரம் செய்தால் நமக்கு திருமணம் நடக்கும் அதுவும் நினைத்தது போல ஒரு நல்ல வர நமக்கு அமையுமா என்ற பழ கேள்விகளுக்கான விடையை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் நீங்கள் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்து திருமணம் தடை ஏற்பட்டு கொண்டு இருந்தால் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த நன்மைகள் உங்களைத் தேடி வரும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க ஸ்ரீ ராமர் என்று சொல்லக்கூடிய விஷ்ணு பகவானை சனிக்கிழமையில் வழிபாடு செய்ய வேண்டும் குறிப்பாக இரட்டை அகல் விளக்கில் தீபம் ஏற்றி விஷ்ணு பகவானை திருமணத்தடை நீக்கி எனக்கு நல்ல வர்ணி கொடுங்கள் தேவா என்றும் மனதார அவர் சன்னதியில் அமர்ந்து ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள் கண்டிப்பாக புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 48வது நாள் உங்களுக்கு எதிர்பார்த்த நல்ல வரன் அமையும்