ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம் / Rohini Natchathiram Thirumanam Nadakka Seiyavendiya Pariharam

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் எளிதாக தெரிந்து கொள்ளப் போகின்ற மாறுங்கள் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் ரத்தின சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடைய திருமண தடை விலக என்ன செய்ய வேண்டும் என்று குழம்பி கொண்டு இருந்தால் உங்களுக்கான பதிவு இது. நீங்கள் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் ஸ்ரீ கிருஷ்ணன் என்று சொல்லக்கூடிய விஷ்ணுவை சனிக்கிழமை தோறும் நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் மற்றும் உங்கள் வீட்டில் பெருமாளுக்கு அகல் விளக்கில் தீபம் ஏற்றி 48 நாட்கள் வழிபாடு செய்தால் உங்களுடைய திருமண தடைகள் நீங்கி நீங்கள் எதிர்பார்த்த நல்ல வரன் உங்களுக்கு அமையும்