நீங்கள் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் திருமணம் நடக்க நீங்கள் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
ஸ்ரீ சரஸ்வதி தேவி தினம்தோறும் 48 நாட்கள் சரஸ்வதி தேவியை மனதார நினைத்து உங்கள் பூஜை அறையில் விளக்கேற்றி திருமணம் நடக்க வேண்டும் என்று சரஸ்வதி தேவியை அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கி வந்தார் கூடிய விரைவில் நல்ல வரன்கள் அமையும்