பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம் / Bharani Natchathiram Thirumanam Nadakka Seiyavendiya Pariharam

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் இதை நீங்கள் 48 நாட்கள் செய்தால் நீங்கள் எதிர்பார்த்த நல்ல வரன்கள் உங்களைத் தேடி வந்து வரன் அமையும்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ துர்கா தேவி அம்மனை 48 நாட்கள் இரட்டை விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் இவ்வாறு 48 நாட்கள் உங்கள் வீட்டில் இரட்டை அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதன் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த திருமண தடை நீங்கி நல்ல வரன்கள் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அமையும்