கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம் / Karthigai Natchathiram Thirumanam Nadakka Seiyavendiya Pariharam

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண தடை நீங்கி எளிதில் திருமணம் நடக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று குழம்பி கொண்டு இருக்கக்கூடிய அத்தனை பேருக்குமான பதிவுதான் இது 48 நாட்கள் உங்கள் வீடுகளில் இதை செய்து பாருங்கள் கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்த்த நல்ல வரன் உங்களைத் தேடி வந்து திருமணத்தடை நீக்கி நல்லதை கொடுக்கும்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம் ஸ்ரீ சரவணபவன் என்று சொல்லக்கூடிய முருகப்பெருமானை 48 நாட்கள் வீடுகளில் இரட்டை அகல்விளக்கில் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலமாக நல்ல மாற்றங்கள் நிகழும் அது மட்டுமல்லாமல் செவ்வாய்க்கிழமையில் முருகர் கோவிலுக்கு சென்று முருகருக்கு நெய் தீபம் ஏற்று வழிபாடு செய்வது என்பது கார்த்திகை தீபத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தையும் நல்ல எதிர்பார்த்த வரன்களையும் கொடுத்து முருகப்பெருமான் அருளுவார்