திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Thiruvathirai Natchathiram Love Marriage favorable Kadavul

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க எந்த கடவுளை வணங்க வேண்டும் என்ற சந்தேகம் ஒன்று இருக்கும் அதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களுடைய காதலில் நீங்கள் வெற்றி பெற்று கடைசியில் உங்களுடைய காதல் செய்தவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் கண்டிப்பாக உங்களுக்கென்று ஒரு கடவுள் இருக்கிறார் அந்த கடவுளை நீங்கள் வணங்குவதன் மூலமாக அவர் உங்களுக்கு பல நன்மைகளையும் செய்வார். அதில் நீங்கள் எதிர்பார்த்த காதல் திருமணமும் ஒன்றாக அமையும் அந்த வகையில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சிவ பெருமான்